வணக்கம்
வணக்கம்,
தமிழ் மரபுக்கவிதை, புதுக்கவிதை போன்றவற்றை மனதில் படும்போதெல்லாம் இப்பதிவிலே எழுதலாம் என்றிருக்கிறேன்.
கிறுக்கல் நானூறு என்ற பெயரிலே தளை தட்டாமல் மரபுக்கவிதை எழுத முயற்சிக்கிறேன். அது கவிதையா, என என்னால் சொல்லமுடியாது.
நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
உங்களின் ஆதரவை நாடும்..
நல்லவன்.


0 கருத்துக்கள்:
Post a Comment
<< Home