கிறுக்கல் நானூறு - கடவுள் வாழ்த்து. -- ௧
கிறுக்கல் நானூறு - கடவுள் வாழ்த்து.
பாடல் - ௧
முன்னறி ரானி யவரன்பு ஆதிமூலம்நன்னெறி கூறிய தெய்வமே - நன்வளர்பெற்றோர் எனமகிழ் மக்கள் கடவுளர்நற்றாள் தொழுதெழு வாம்.
இதோ கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம்.
இனிதே நிறைவேற்ற என் நினைவில் வாழும் பெற்றோர்களையும், அன்பர்களின் ஆதரவையும் வேண்டி நிற்கும்...
அன்பன்,
நல்லவன்.


0 கருத்துக்கள்:
Post a Comment
<< Home