கிறுக்கல் நானூறு - மொழி வாழ்த்து. பாடல் - ௨
கிறுக்கல் நானூறு - மொழி வாழ்த்து.
பாடல் - ௨
இருளிலே வாழ்ந்த மனிதரைக் காக்க
மருளது போக்க, முருகனின் - திருவாய்
உழன்று தமிழரின் உள்ளுயிர் ஏகிய
அழகுத் தமிழே வளர்க!
நிச்சயம் உலகில் மக்கள் எந்தப் பகுதியில் வசித்தாலும் அவர்கள், மொழியின் பெயரைக் கொண்டே பெயர் சூட்டப்படுகிறார்கள்.
நானும் எனது தாய்மொழியை என்னுடைய அடையாளமாகக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்பன்,
நல்லவன்


0 கருத்துக்கள்:
Post a Comment
<< Home