கி.நா - ௬, மரங்கொத்தியே!மரங்கொத்தியே!
கிறுக்கல் நானூறு - மரங்கொத்தியே!மரங்கொத்தியே!
பாடல் - ௬
பலகை இசைத்த இசையினைப் போல்சேப்
பலகை யலகின்றி சுத்தமாய் - சிலமாம்
பலகை களில்கொத் துமேதனது கூர்ப்
பலகை மரங்கொத் தியாம்..
பொருள் விளக்கம்:
பலகை = பல + கை
சேப்பலகை = செம்மை + அலகை (அலகு = இசை சுரத்தின் அளவு)
அலகின்றி = குற்றம் இன்றி
நன்றி,
நல்லவன்.


2 கருத்துக்கள்:
நல்ல முயற்சி. தொடருங்கள்.
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு . சிறில் அலெக்ஸ் அவர்களே...
Post a Comment
<< Home