கி.நா - ௭ மகற்காற்றிய தொண்டு!
நற்சான்றோர் தோன்று புகழ்சேர் தமிழகத்தில்
பெற்றோரின் மகற்காற்று தொண்டினால் - மற்றோரை
மேவா தினிநான் உலகினில் வாழவே
ஜாவா படித்தேன் சிறந்து...
(சாவா என்பதும் பாடம்)
ஈற்று வரியில் வடமொழி எழுத்தைப் பார்த்து முகம் சுளிக்கும் அன்பர்கள்
சாவா? படித்தேன் சிறந்து...
என்று படித்துக்கொள்ளவும்.


0 கருத்துக்கள்:
Post a Comment
<< Home